விக்டோரியா விற்குச் செல்வோம்!

மெல்போர்ன் அல்லது விக்டோரியா முழுவதும், நீங்கள் எங்கு செல்ல வேண்டியிருந்தாலும், இரயில், டிராம் அல்லது பேருந்து உங்களை அங்கு அழைத்துச் செல்லும். PT இல் செல்வோம்.

Hero

விக்டோரியா விற்குச் செல்வோம்!

மெல்போர்ன் அல்லது விக்டோரியா முழுவதும், நீங்கள் எங்கு செல்ல வேண்டியிருந்தாலும், இரயில், டிராம் அல்லது பேருந்து உங்களை அங்கு அழைத்துச் செல்லும். PT இல் செல்வோம்.

விக்டோரியா சென்று பொது போக்குவரத்தில் திரும்புவோம்.

பள்ளி அல்லது வேலைக்குச் செல்லும் வழியில் உங்களுக்கென்று சிறிது நேரம் செலவிட விரும்புகிறீர்களா, கால்பந்து விளையாட்டிற்குச் செல்வதற்காக ரயில் அல்லது டிராம் பிடிப்பது, நகரத்தில் ஷாப்பிங் செல்வது அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பழகுவது – வழமைபோல் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோம் அத்துடன் நாம் விரும்பும் விடயங்களைச் செய்வோம்.

மெல்போர்ன் தொடர்பாக நீங்கள் எதைத் தவறவிட்டீர்கள்?

மெல்போர்ன் கிளர்ச்சி ஊட்டக்கூடிய நிகழ்வுகளைக் கொண்டுள்ளது, அத்துடன் கண்டுபிடிக்க பல விடயங்கள் உள்ளன - விக்டோரியாவை ஆராய்வதற்கு வழமைபோல் பொதுப் போக்குவரத்திற்குத் திரும்புவோம்

அழகான தெரு வழி கலை முதல் உற்சாகமான விளையாட்டு நிகழ்வுகள், சுவையான புதிய உணவகங்களை முயற்சித்தல் அத்துடன் மெல்போர்னின் இரவு வாழ்க்கையை கண்டறிதல். மெல்போர்னில் நாம் விரும்பும் அனைத்து விடயங்களுக்கும் வழமைபோல் திரும்புவோம்.

நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ. மெல்போர்ன் செல்வோம். நாம் விரும்பும் அனைத்து விடயங்களுக்கும் வழமைபோல் திரும்புவோம்❤️